|
||||

செம்மொழியாம் தமிழ் மொழி அறிவையும் அதை அனுபவிக்கும் ஆன்ந்தத்தையும் அளிப்பதே தமிழ் அநித்த்தின் நோக்கமாகும். தமிழ் எழுத்துக்கள், தமிழ் சொற்தொகுதி,தமிழைக் கிரகித்துக் கொள்ளும் தன்மை, தமிழ் ஒலியறிவு இவற்றை மேம்படுத்துதலே இந்த இணைய தளத்தின் நோக்கமாகும். தமிழ் மொழியை கற்பிப்பது மட்டுமல்லாமல், தமிழ் வழியாக கருத்து பரிமாற்றம், கவனிப்புத் திறன்,பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் திறன், தமிழில் யோசிக்கும் திறன் போன்றவறையும் இந்த இணைய தளம் கற்பிக்கிறது. அடுத்த தலைமுறையினர் எளிதில் இலவசமாக தமிழ் கற்க தமிழ் அநிதம் வழி வகுக்கிறது. தமிழ் அறிவு என்னும் உன்னதமான திறமை தமிழ் இலக்கிய புதையலை அடுத்த தலைமுறையினர் அனுபவிக்க அவசியமாகிறது. தமிழ் ஒலி அறிவு பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள துணை புரிகிறது.
Tamil Unlimited aims to spread both knowledge and enjoyment of the classical language, Tamil. Our site hosts activities that increase knowledge of Tamil letters and words Tamil vocabulary, comprehension, phonological awareness.Not only does the site teach Tamil, but also life skills like communication, observation, problem solving skills, Thinking skills in Tamil. Finally, we believe tamilunltd.com will teach tamil easily and for free. Tamil Literacy is a unique skill the next generation should have to enjoy the treasures of Tamil language. Knowing Tamil also aids in learning of other languages.